Amazon India
- Money has been robbed Open
M. Balasaranya filed this complaint against Amazon India on Jun 09, 2019
என் பெயர் M. Balasaranya. நான் coaching class படிக்கிறேன். என் அக்கா பெயர் M. Balaselvi southern railway department இல் work பன்றாங்க.
வணக்கம்,
**:**:**** அன்று morning **:**க்கு ********** இந்த number லா இருந்து call பண்ணுனாங்க, amazon lucky darw லா இருந்து call பண்றோம்னு சொன்னாங்க. Amazon லா * வருடதிற்க்கு ஒருமுறை amazon lucky draw conduct பண்ணுவாங்க. இந்த வருடம் conduct பண்ணுனதில் நீங்க lucky customer ஆ select ஆகி win பண்ணி இருக்கீங்கன்னு சொன்னாங்க. முதலில் நாங்க நம்பவே இல்லை. பிறகு win பண்ணுன certificate என் number க்கு send பண்ணுனாங்க. நாங்களும் நம்பிட்டோம். பிறகு நீங்க win பண்ணுனதை car அல்லது cash ஆ வாங்கலாம்னு சொன்னாங்க. அதுக்கு நாங்க car ஆ வாங்குறோம் னு சொன்னோம். அதுக்கு அவுங்க insurance fees rs. ***** pay பண்ணுனதான் உங்களுக்கு car கிடைக்கும் னு சொன்னாங்க. அதுவும் online மூலம் மட்டும் தான் pay பண்ண முடியும்னு சொன்னாங்க.next one hour லா gift voucher and pay details உங்களுக்கு send பண்றோம்னு சொன்னாங்க. நாங்களும் நம்பி amount ஆ pay பண்ணிட்டோம். Next call பண்ணி கேட்டதுக்கு tomorrow send பன்றேன்னு சொல்லிட்டாங்க. நாங்களும் wait பண்ணுனோம். ஆனால் அவுங்க மறுபடியும் call பண்ணி again rs. ***** pay பண்ணுனதான் car உங்களுக்கு னு சொன்னான். அதன் பிறகு தான் நாங்க ஏமாந்தது புரிந்தது. அவுங்களுக்கு call பண்ணி கேட்ட பதில் திருப்தியா இல்லை. தரைகுறைவான words லா use பண்ணுனாங்க. Next நாங்க amazon லா complaint mail send பண்ணுனோம். But பதில் not satisfied. Police station லா complaint பண்ற அளவுக்கு தைரியம் இல்லை. ஏனென்றால் நான் ஏமாந்தது என்னுடைய family லா என் அக்கா தவிர யாருக்கும் தெரியாது. தெரிந்தால் கடுமையாக கண்டிப்பார்கள். அதனால் நீங்க தான் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். Amazon னு பெரிய company பெயர் use பண்ணி ஏமாத்துறவங்களுக்கு தக்க பதில் அடி கொடுக்கணும். இனிமேல் மக்களை ஏமாற்றாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு கேட்கிறேன். மேலும் நாங்க pay பண்ண amount rs. ***** திருப்பி வாங்கித்தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Are you brand?
Are you Lawyer?
Resolution Demanded:
Refund / Credit for purchase
Amazon India
Resolved
Frustrated? File a Complaint
No Broker
"Thanks Voxya. You made it possible for a refund. Appreciate such cause. Thanks to NoBroker too for finally refunding service charge."
Roshan
Related Complaints
Amazon India - Defective Samsung Tablet Failed 3 Times No Refund from Amazon Closed
Samsung Tablet failed * times in * months. * job sheets available. Order ID: ***-*******-*******. NCH Grievance: *******. Want immediate refund or replacement.)...
Jun 26, 2026 by Arpit Ranjan
Amazon India - Refund not credited Closed
I had ordered a study table from Amazon India, order no. ***-*******-******* which I received on **th March. They did not provide me with installation service till date and kept on postponing it. When I asked for a return, they are still postpo...
Apr 02, 2026 by Vinita Vishwakarma
Amazon India - Amazon Refund Denied for Order Fake Product Returned as Original Closed
Amazon order #***-****-****** dated [delivery date] mein fake/counterfeit product deliver hua. Maine return request kiya, pickup ho gaya delivery partner se. Amazon executive ne email kiya (attached) ki "original product confirmed, refund denie...
Dec 30, 2025 by Prince bhati
Amazon India - Non delivery of amazon giveaway prize Closed
I, Yogeshwar Choudhary, participated in an Amazon Live Daily Deal Dhamaka Giveaway held on **th September ****, where I won Sony WH-CH***N headphones. I successfully claimed the prize, and Amazons message clearly stated that the product would...
Oct 03, 2025 by Yogeshwar Choudhary
Amazon India - Refund not credited Closed
i ordered clothes on amazon india but clothes were not of good quality so i decided to return the clothes. They picked up clothes and did not credited my money back to me. it has been more than one month since they received clothes. I have trie...
Jul 04, 2025 by Aamir Khan