TAMILNADU GOVERNMENT TRANSPORT CORPORATION
- Open
VIJI filed this complaint against TAMILNADU GOVERNMENT TRANSPORT CORPORATION on Nov 26, 2019
மேலாளர் அவர்களுக்கு வணக்கம் , TN**N**** இன்று சுமார் * 'O' மணி அளவில் சேலத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பேருந்த்தில் பயணம் செய்த போது திருவாரூர் மேம்பாலம் பயணிகளை இறக்க மாட்டேன் என்று வாகன ஓட்டுநர் வாக்குவாதம் செய்தார் அதை கேட்டதற்கு இனிமேல் இந்த வண்டியில் ஏறக்கூடாது என்றும் உன்னால் என்ன செய்ய முடிமோ என்று பயணியிடம் (பெண் என்றும் பாராமல் )தரக்குறைவாக பேசினார் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு தெரிவிக்குறோம் தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Are you brand?
Are you Lawyer?
Resolution Demanded:
Apology letter from company
TAMILNADU GOVERNMENT TRANSPORT CORPORATION
Resolved
Frustrated? File a Complaint
Mpokket App
"My complaint is resolved.Thank you voxya team from saving me from mental trauma... kudos."
Monika P